அடுத்த நேரலை · ஞாயிறு ஆராதனை, 9:00 AM

TMB Ministriesதுதி மற்றும் ஆராதனை ஊழியங்கள்

சுவிசேஷ ஊழியம்

ரோமர் 1:14, 16 · IRV

கிரேக்கர்களுக்கும், மற்ற அந்நியர்களுக்கும், ஞானிகளுக்கும், மூடர்களுக்கும் நான் கடனாளியாக இருக்கிறேன். கிறிஸ்துவின் நற்செய்தியைக்குறித்து நான் வெட்கப்படமாட்டேன்; முதலில் யூதர்களிலும், பின்பு கிரேக்கர்களிலும் விசுவாசிக்கிறவன் எவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாக இருக்கிறது.

இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை எல்லோருக்கும் கொண்டு செல்லுதல்.

மற்ற ஊழியங்கள்


அனைத்து ஊழியங்கள்